துணை ராணுவப்படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 487 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். என்று அழைக்கப்படுகிறது. மத்திய துணை ராணுவ படைப் பிரிவுகளில் ஒன்றான இந்த படைப்பிரிவில் தற்போது கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 28 மாவட்டங்களில் 487 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்தில் 17 இடங்கள் உள்ளன.
↧